-1 (எண்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Aswn சி removed Category:கணிதவியல் using HotCat |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
18:52, 5 மே 2023 இல் கடைசித் திருத்தம்
மறை ஒன்று அல்லது சய ஒன்று (ஆங்கிலம்: Minus One) என்பது 1 இன் கூட்டல் நேர்மாறு ஆகும். மறை ஒன்று என்பது மறை இரண்டுக்கும் பூச்சியத்துக்கும் இடைப்பட்ட மறை நிறையெண் ஆகும்.
இயற்கணிதப் பண்புகள்
ஓர் எண்ணை, ஆல் பெருக்குவது என்பது, அவ்வெண்ணின் குறியை மாற்றுவதற்குச் சமனாகும். இதனைப் பரம்பல் விதி மூலம் நிறுவலாம்.
ஒரு மெய்யெண் எனில்:-
- ஃ
உடன் ஐக் கூட்டும் போது கிடைப்பதால், என்பது இன் கூட்டல் நேர்மாறாகும்.
அதாவது:
மறை ஒன்றின் வர்க்கம்
-1இன் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும். இதனால் இரு மறை எண்களின் பெருக்கத்தின் பெறுமானம் ஒரு நேர் எண்ணாக அமையும்.[1]
-1 வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும் என்பதை அட்சர கணித முறைப்படி நிறுவலாம்:
சமன்பாட்டின் இரண்டு பக்கங்களிலும் 1ஐக் கூட்டுவதன் மூலம்,
ஆகவே, மறை ஒன்றின் வர்க்கத்தின் பெறுமானம் 1 ஆகும்.
மறை ஒன்றின் வர்க்கமூலம்
சிக்கலெண்ணான ஆனது என்ற சமன்பாட்டைத் திருப்திப்படுத்தும். ஆகவே, -1 வர்க்கமூலத்தின் பெறுமானம் ஆகும்.[2]