சமநிலையாக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
imported>BalajijagadeshBot
சி கணிப்பு: பராமரிப்பு using AWB
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:46, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Equilibrant-1.jpg

எந்த ஒரு விசை பலவிசைகளுடன் செயல்பட்டு, ஒரு புள்ளியைச் சமநிலைக்குக் கொண்டு வருகிறதோ அந்த விசை சமநிலையாக்கி (Equilibrant) எனப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளைத் திசையன் முறையில் கூட்டும் போது தொகுபயன் விசை (அல்லது விளைவு விசை) கிடைக்கிறது. தொகுபயன் விசையும் (Resultant) சமநிலையாக்கியும் ஒன்றுக்கொன்று சமமாகவும் எதிரெதிர் திசையிலும் செயல்படுகின்றன.

கணிப்பு

ஒரு தொகுதி விசைகளின் (F1, F2, ....) சமநிலையாக்கி (FE) அவ்விசைகளின் தொகுபயன் விசைக்குச் (FR) சமனும் எதிரும் என்பதால் தொகுபயன் விசையைக் கணிப்பதன் மூலம் சமநிலையாக்கி விசையைக் கண்டறியலாம்.

விசைகள் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் நிலையில், அவை ஒரே திசையிலா, எதிரெதிர்த் திசையிலா உள்ளது என்பதைப் பொறுத்து அவற்றை வெறுமனே கூட்டுவதன் மூலம் அல்லது கழிப்பதன் மூலம் தொகுபயன் விசையைக் கண்டறியலாம்.

𝐅1+𝐅2=𝐅R=𝐅E (எதிர்த்திசை)

அதேவேளை விசைகள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்போது அதைக் கணிப்பதற்கான சமன்பாடுகள் பின்வருமாறு:

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சமநிலையாக்கி&oldid=830" இலிருந்து மீள்விக்கப்பட்டது