சூரிய ஆரம்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 17:18, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
1R மதிப்புகள் அலகு
வார்ப்புரு:Val மீட்டர்கள்
வார்ப்புரு:Val கிலோமீட்டர்கள்
0.0046491 வானியல் அலகு
432,450 மைல்
வார்ப்புரு:Val ஒளியாண்டு
வார்ப்புரு:Val புடைநொடி

சூரிய ஆரம் (Solar radius) என்பது வானியலில் ஒரு ஆர அலகு (ஆரத்தை அளக்கும் அலகு) ஆகும். சூரிய ஆரம் என்பது சூரியனின் ஆரத்திற்கு சமமான ஆரம் ஆகும்.அதாவது 2 சூரிய ஆரம் என்று குறிப்பிட்டால் அது சூரியனைப் போல இரண்டு மடங்கு ஆரம் உடையது என்பது பொருள். இதன் மூலம் மற்ற விண்மீன்களின் ஆரத்தை குறிப்பிடுகிறார்கள்.
சூரியத் ஆரம் முறையே:

1R=6.955×105 km

மேலேயுள்ள சூரிய ஆரம் தோராயமாக 695,500 கிலோமீட்டரும் புவியை விட 110 மடங்கும், வியாழன் கோளை விட 10 மடங்கும் ஆரம் உடையது.

மேற்கோள்கள்

[1]

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சூரிய_ஆரம்&oldid=1058" இலிருந்து மீள்விக்கப்பட்டது