திரும்பு வீதம்

testwiki இலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:41, 19 மார்ச் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நிதியியலில் திரும்பு வீதம் அல்லது திரும்பு விகிதம் (Rate of return) குறிபிட்ட காலத்தில் ஒரு முதலீட்டினால் ஈட்டப்படும் லாபத்தின் விகிதம் ஆகும். இதன் அளவை விழுக்காடு.[1][2]

r=VfViVi

இங்கே:

r = திரும்பு வீதம்
Vf = முதலீட்டின் இறுதி மதிப்பு
Vi = முதலீட்டின் தொடக்க மதிப்பு

பொதுவாக இவ்விகிதம் ஓராண்டு காலத்திற்கு கணக்கிடப்படுகிறது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=திரும்பு_வீதம்&oldid=1077" இலிருந்து மீள்விக்கப்பட்டது