L
வார்ப்புரு:Infobox grapheme வார்ப்புரு:Latin letter info L (எல்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 12ஆவது எழுத்து ஆகும்.[1] உரோம எண்களில் L என்பது 50ஐக் குறிக்கும்.
கணிதத்திலும் அறிவியலிலும்
இயற்கணிதத்தில், ஒரு தொடரின் இறுதி உறுப்பு ஆல் குறிக்கப்படும்.
இயற்பியலில், பொதுவாக, நீளத்தைக் குறிக்க length என்பதன் முதலெழுத்தான l பயன்படுத்தப்படும். கனவளவின் அலகான இலீற்றரைக் குறிக்கவும் l பயன்படுத்தப்படும். கோண உந்தத்தைக் குறிக்க L பயன்படுத்தப்படும்.