சீரியம்(III) ஐதராக்சைடு
வார்ப்புரு:Chembox சீரியம்(III) ஐதராக்சைடு (Cerium(III) hydroxide) என்பது Ce(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அருமண் உலோகமான இது வெளிர் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது.[1]
தயாரிப்பு
சீரியம் உலோகத்துடன் 90 °செல்சியசு வெப்பநிலையில் உள்ள சூடான நீர் வினைபுரியும் போது சீரியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது.