அரீனியசுச் சமன்பாடு
அரீனியசுச் சமன்பாடு (Arrhenius equation) என்பது வேதிவினைவேகத்தின் வெப்பநிலைச் சார்பைக் காட்டும் ஒரு வாய்பாடு ஆகும். யாக்கோபு என்றிக்கசு வான் தாஃபு என்னும் டச்சுக்காரரின் 1884ஆம் ஆண்டுப் பணியை ஒட்டி, 1889-இல் அரீனியசு இதனை முன்மொழிந்தார். இச்சமன்பாட்டிற்கு வினைவேகவியலிலும், செயலூக்க ஆற்றல் கணக்கிடவும் பெரும் பங்குண்டு.[1][2][3]
வரலாற்றடிப்படையில் பொதுவான கருத்தாகச் சொன்னால், அறைவெப்பத்தில் நிகழும் பரவலான சில வேதி வினைகளில், வெப்பநிலையில் ஒவ்வொரு 10 பாகை செல்சியசு அதிகரிப்பிற்கும், வினைவேகமானது இரட்டிக்கும்.[4]
சமன்பாடு

- வார்ப்புரு:Mvar - வினைவேக மாறிலி
- வார்ப்புரு:Mvar - வெப்பநிலை (கெல்வின்)
- வார்ப்புரு:Mvar - அதிர்வு காரணி
- வார்ப்புரு:Mvar - செயலூக்க ஆற்றல்
- வார்ப்புரு:Mvar - வளிம மாறிலி:[1][2][3]
இச்சமன்பாட்டைக் கீழ்க்கண்டவாறும் எழுதலாம்.
- வார்ப்புரு:Mvar - வினைவேக மாறிலி
- வார்ப்புரு:Mvar - வெப்பநிலை (கெல்வின்)
- வார்ப்புரு:Mvar - அதிர்வு காரணி
- வார்ப்புரு:Mvar - செயலூக்க ஆற்றல்
- வார்ப்புரு:Mvar - போல்ட்சுமான் மாறிலி
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Cite journal
- ↑ 2.0 2.1 வார்ப்புரு:Cite journal
- ↑ 3.0 3.1 Laidler, K. J. (1987) Chemical Kinetics,Third Edition, Harper & Row, p.42
- ↑ Pauling, L.C. (1988) General Chemistry, Dover Publications