நிகழ்வு அமைப்பு
கணிதம் மற்றும் கணினி அறிவியலில், நிகழ்வு அமைப்பு (event structure) என்பது நிகழ்வுகளின் கணத் தொகுப்பாகும். இவற்றில் சில ஒன்றை நிகழ்த்திய பின் மட்டுமே மற்றொரு நிகழ்வு நிகழ்த்த இயலும் (நிகழ்வுகள் ஒன்றையொன்று சார்ந்தது). சில நிகழ்வுகள் ஒருசேர நிகழ்த்தப்பட முடியாமலும் உள்ளன (ஒன்றையொன்று விலக்கும் நிகழ்வுகள்).
வரையறை
ஒரு நிகழ்வு அமைப்பு என்பது
- ஒரு கணம் நிகழ்வுகள்
- ல் பகுதி வரிசை தொடர்பை இயல்பான சார்ந்திருக்கும் என்கிறோம்
- மீண்டும் திருப்பாத சமச்சீர் தொடர்பை முரண்பாடு/பொருந்தாதவை என்கிறோம்
இதிலிருந்து
- முடிவுறு வகை: ஒவ்வொரு நிகழ்வுகள் , ல் கணம் e முன்னி, ஒரு முடியுறு
- மரபு முரண்பாடு : ஒவ்வொரு நிகழ்வுகள் , மற்றும் எனில் .