இசுத்ரோம்கிரென் தொகையீடு

testwiki இலிருந்து
imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 12:54, 23 ஏப்ரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Kanags பக்கம் ஸ்டெரெம்கிரென் தொகையீடு என்பதை இசுத்ரோம்கிரென் தொகையீடு என்பதற்கு நகர்த்தினார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதம் மற்றும் வானியற்பியலில், இசுத்ரோம்கிரென் தொகையீடு (Strömgren integral) என்பது, வார்ப்புரு:Harvs என்பவர் ரோசுலண்ட் சராசரி ஒளிபுகாத் தன்மையைக் கணக்கிடும் போது அறிமுகப்படுத்திய ஒரு தொகையீடு ஆகும்.

154π40xt7e2t(et1)3dt.

வார்ப்புரு:Harvtxt வானியியற்பியலில் இசுத்ரோம்கிரென் தொகையீட்டின் பயன்பாட்டினை விளக்கியுள்ளார். வார்ப்புரு:Harvtxt என்பவர் அதை எவ்வாறு கணக்கிடுவது என விளக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist