குறுக்கு வெட்டு

testwiki இலிருந்து
imported>TNDIET DEVA KKM பயனரால் செய்யப்பட்ட 11:35, 7 சூலை 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ("Diagonal intersection" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

"குறுக்கு வெட்டு" என்ற வாா்த்தை கணிதத்தில் குறிப்பாக இயற்கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

 δ என்பது ஒரு வரிசை எண் மற்றும்   Xαα<δ  என்பது   δ, குறுக்கு வெட்டு கீழ்கண்டவாறு குறிக்கப்படுகிறது.

Δα<δXα,

மேலும் 

{β<δβα<βXα}.

வரிசை எண் β  என்பது குறுக்கு வெட்டி   Δα<δXα யில் இருப்பின்if and only if இது முதல்  β உறுப்புகளைக் கொண்ட தொடா் வரிசையில் அடங்கியுள்ளது. இதை இவ்வாறாக எழுதலாம்.

α<δ([0,α]Xα),

இங்கு    0 லிருந்து  α வரையுள்ள  மூடிய இடைவெளியில் குறுக்குவெட்டின் வீச்சை தடுப்பதற்காக பயன்  படுத்தப்படுகிறது.

மேலும் காண்க

  • Fodor's lemma
  • Club set
  • Club filter

மேற்கோள்கள்

  • Thomas Jech, Set Theory, The Third Millennium Edition, Springer-Verlag Berlin Heidelberg New York, 2003, page 92.
  • Akihiro Kanamori, The Higher Infinite, Second Edition, Springer-Verlag Berlin Heidelberg, 2009, page 2.

வார்ப்புரு:PlanetMath attribution

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=குறுக்கு_வெட்டு&oldid=1327" இலிருந்து மீள்விக்கப்பட்டது