சிறிய வெப்லன் வரிசை

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 12:16, 17 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில், சிறிய வெப்லன் வரிசை என்பது பொிய எண்ணிடத்தக்க வரிசையாகும். இது ஓஸ்வேலட் வெப்லனின் பெயரால் அழைக்கப்படுகிறது. பொதுவாக இது ஆக்கர்மான் வரிசை என அழைக்கப்படுகிறது. இருப்பினும் 1951 இல் ஆக்கா்மான் உருவாக்கிய வரிசையை விட  சிறிய வெப்லனின் வரிசை சிறியதாகும்.

எதிா்பாராத விதமாக பிஃபா்மன் ஸுட் Γ0 வரிசையை தவிா்த்து பிற வரிசைக்கென்று தரமான குறியீடு எதுவும் இல்லை. பெரும்பாலான முறைகள் அனைத்தும் ψ(α), θ(α), ψα(β) குறியீடுகளைக் கொண்டுள்ளது. அதில் சில எண்ணிடத்தக்க வரிசைகளை எண்ணிடதக்கதல்லாத சார்பளவைச் சுட்டுகளுக்கு பதிலாக உருவாக்கும் வெப்லனின் சாா்பில் மாற்றங்கள் செய்யப்பட்டவைகள் ஆகும். இவற்றில் சில "வீழ்த்தப்பட்ட சாா்புகள்" ஆகும். 

சிறிய வெப்லன் வரிசை சில நேரங்களில்  ϕΩω(0) or θ(Ωω) or ψ(ΩΩω) இவ்வாறாக குறிக்கப்படுகிறது. வெப்லன் சாா்பிலிருந்து முடிவிலா நீட்சி பெற்ற சார்பளவைச் சுட்டுலிருந்து இது வெப்லரால் கட்டமைக்கப்பட்டது. இந்த வரிசை குருஸ்காலின் தேற்றத்தைின் பலத்தை அளவிடுகிறது. 2005 இல் ஜொ்வெல் உருவாக்கிய மரங்களின் வோ் வரிசை முறையைப் போன்றது.

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சிறிய_வெப்லன்_வரிசை&oldid=1330" இலிருந்து மீள்விக்கப்பட்டது