பகாத்துகள்

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 21:30, 19 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20231219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத் தர்க்கத்தில், பகாத்துகள்கள் (Indiscernibles) என்பவை எந்தவொரு பண்போ அல்லது தொடர்பைக் கொண்டு வரையறுக்கப்பட்ட வாய்ப்பாட்டின் மூலம் வேறுபடுத்த முடியாத உறுப்புகள் ஆகும். வழக்கமாக முதல் வரிசையில் உள்ள வாய்பாடுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்

a, b, மற்றும் c ஆகியவை வெவ்வேறானவையாகவும் {a, b, c} என்பது பகாத்துகள்களின் கணமாகவும் இருந்தால் ஒவ்வொரு ஈருறுப்பு வாய்ப்பாடு β க்கும்:

[β(a,b)β(b,a)β(a,c)β(c,a)β(b,c)β(c,b)][¬β(a,b)¬β(b,a)¬β(a,c)¬β(c,a)¬β(b,c)¬β(c,b)].

என்பது நமக்கு கிட்டும்.

வரலாற்று ரீதியாக, பகாத்துகள்களின் முற்றொருமையானது, கோட்பிரீட் லைப்னிட்சின் சிந்தனையின் விதிகளில் ஒன்றாகும்.

சான்றாதாரம்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பகாத்துகள்&oldid=1349" இலிருந்து மீள்விக்கப்பட்டது