காபுஷ்டின்ஸ்கி சமன்பாடு
கப்பூசுத்தீன்சுக்கி சமன்பாடு (Kapustinskii equation) ஒரு அயனிப் படிகத்திற்கான படிகக்கூடு ஆற்றல் UL ஐக் கணக்கிடுகிறது, இது பரிசோதனை மூலம் கணக்கிடுவது கடினமாகும். 1956 இல் இச்சமன்பாட்டை வெளியிட்ட அனத்தோலி பெதரோவிச் கப்புசுத்தீன்சுக்கி என்பவரின் நினைவாக இது பெயரிடப்பட்டது.[1]
இங்கு K = 1.20200வார்ப்புரு:E J·m·mol−1 d = 3.45வார்ப்புரு:E மீ ν செயலறி வாய்பாட்டில் உள்ள அயன்களின் எண்ணிக்கை, z+ and z− என்பவை முறையே நேர், எதிர் அயனிகளில் உள்ள அடிப்படை மின்னூட்டம், r+ and r− நேர், எதிர் அயனிகளின் ஆரைகள், மீட்டரில்.
கணக்கிடப்பட்ட படிகக்கூடு ஆற்றல், போர்ன்-லான்டே சமன்பாட்டிற்கு ஒரு நல்ல மதிப்பீட்டை அளிக்கிறது; உண்மையான மதிப்பு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 5% க்கும் குறைவாக வேறுபடுகிறது.
மேலும், படிகக்கூடு ஆற்றல் அறியப்படும்போது கப்புசுத்தீன்சுக்கி சமன்பாட்டைப் பயன்படுத்தி அயனியின் ஆரத்தை (அல்லது இன்னும் சரியாக, வெப்பவேதி ஆரத்தை) தீர்மானிக்க முடியும். சல்பேட்டு (SOவார்ப்புரு:Su) அல்லது பாசுபேட்டு (POவார்ப்புரு:Su) போன்ற சிக்கலான அயனிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- வார்ப்புரு:Cite journal
- A. F. Kapustinskii; Zhur. Fiz. Khim. Nr. 5, 1943, pp. 59 ff.