அமெரிசியம்(III) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 08:03, 5 பெப்ரவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

அமெரிசியம்(III) நைட்ரேட்டு (Americium(III) nitrate) என்பது Am(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] கதிரியக்கப்பண்பு கொண்ட அமெரிசியத்தின் நைட்ரேட்டு உப்பான இது தண்ணிரில் கரையும்.

தயாரிப்பு

அமெரிசியம் நைட்ரிக் அமிலத்தில் வினைபுரிந்து அமெரிசியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது.

8Am+30HNOA38Am(NOA3)A3+3NA2O+15HA2O

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:அமெரிசியம் சேர்மங்கள் வார்ப்புரு:நைத்திரேட்டுகள்