டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு

testwiki இலிருந்து
imported>Nan பயனரால் செய்யப்பட்ட 10:21, 6 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு (Dysprosium(III) hydroxide) என்பது Dy(OH)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

வேதிப் பண்புகள்

டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு அமிலங்களுடன் வினை புரிந்து டிசிப்ரோசியம்(III) உப்புகளைக் கொடுக்கிறது: Dy(OH)3 + 3 H+ → Dy3+ + 3 H2O டிசிப்ரோசியம்(III) ஐதராக்சைடு உயர் வெப்பநிலைகளில் சிதைவடைந்து DyO(OH) உருவாகிறது. தொடர்ந்து இதை வெப்பப் படுத்தினால் டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dy2O3) உருவாகிறது:[1]

Dy(OH)3299.8 °CDyOOH+H2O
2 DyOOH386.6 °CDy2O3+H2O

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

வார்ப்புரு:டிசிப்ரோசியம் சேர்மங்கள்