இலித்தியம் ஆர்சனைடு

testwiki இலிருந்து
imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:34, 14 சனவரி 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox

இலித்தியம் ஆர்சனைடு (Lithium arsenide) என்பது LiAs என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் ஆர்சனிக்கும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

விகிதவியல் அளவுகளில் இலித்தியம் மற்றும் ஆர்சனிக்கு தனிமங்களைச் சேர்த்து வினையில் ஈடுபடுத்தினால் இலித்தியம் ஆர்சனைடு உருவாகிறது.

Li+AsLiAs

பண்புகள்

P21/c என்ற இடக்குழுவுடன் ஒற்றைச்சாய்வு படிகங்களாக இலித்தியம் ஆர்சனைடு படிகமாகிறது.[3] இப்படிகத்தின் அளபுருக்கள் a = 0.579 நானோமீட்டர், b = 0.524 நானோமீட்டர், c = 1.070 நானோமீட்டர், β = 117.4°, Z = 8.[4] என்ற அளவுகளில் உள்ளன.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:இலித்தியம் சேர்மங்கள் வார்ப்புரு:ஆர்சனிக்கு சேர்மங்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இலித்தியம்_ஆர்சனைடு&oldid=1551" இலிருந்து மீள்விக்கப்பட்டது