இலித்தியம் செலீனைடு
இலித்தியம் செலீனைடு (Lithium selenide) என்பது Li2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செலீனியமும் இலித்தியமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. மற்ற செலீனைடுகள் போன்ற அதே படிகக் கட்டமைப்பையே இலித்தியம் செலீனைடும் பெற்றுள்ளது. எதிர்-புளோரைட்டு வகை கனசதுரக் கட்டமைப்பும் என்ற இடக்குழுவும் ஒவ்வொன்றும் நான்கு அலகுகள் கொண்ட அலகு கூடுகளும் இலித்தியம் செலீனைடில் உள்ளன.[1]
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:இலித்தியம் சேர்மங்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Laxஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை