சீசியம் செலீனைடு
சீசியம் செலீனைடு (Caesium selenide) என்பது Cs2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அதிக வெப்பநிலையில் சீசியம் மற்றும் செலீனியம் ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் சீசியம் செலீனைடைத் தயாரிக்கலாம். என்ற இடக்குழுவில் எதிர் புளோரைட்டு கட்டமைப்பில் சீசியம் செலீனைடு படிகமாகிறது. கட்டமைப்பில் ஓர் அலகு செல்லிற்கு 4 அலகுகள் உள்ளன.[1] இதே குழுவில் உள்ள மற்ற செலீனைடுகளும் ஒரே மாதிரியானவையாகும்.
மேற்கோள்கள்
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Laxஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை