இருவழியொக்கும் பல்லுறுப்புக்கோவை

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 14:50, 20 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (எதிர்-தலைகீழ் அல்லது எதிர் இருவழியொத்த பல்லுறுப்புக்கோவைகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இயற்கணிதத்தில், குறிப்பற்ற களத்திலமைந்த கெழுக்களைக் கொண்ட பல்லுறுப்புக்கோவை:

p(x)=a0+a1x+a2x2++anxn எனில், இதன் தலைகீழ் பல்லுறுப்புக்கோவை அல்லது இருவழியொக்கும் பல்லுறுப்புக்கோவை அல்லது எதிரொளிக்கப்பட்ட பல்லுறுப்புக்கோவை (reciprocal polynomial, Palindromic polynomial, reflected polynomial) கீழ்வரும் அமைப்புள்ள பல்லுறுப்புக்கோவையாகும்:[1][2][3]
p*(x)=an+an1x++a0xn=xnp(x1).

தலைகீழ் பல்லுறுப்புக்கோவையின் குறியீடு: வார்ப்புரு:Math அல்லது வார்ப்புரு:Math,[2][1]

வார்ப்புரு:Math இன் கெழுக்கள், எதிர்வரிசையில் அமையும் வார்ப்புரு:Math இன் கெழுக்களாக இருக்கும். நேர்மாற்றத்தக்க அணியின் சிறப்பியல்பு பல்லுறுப்புக்கோவையாகத் தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகள் நேரியல் இயற்கணிதத்தில் தோன்றுகின்றன.

கெழுக்களமையும் களமானது சிக்கலெண்களாக இருந்தால் மூலப் பல்லுறுப்புக்கோவை:

p(z)=a0+a1z+a2z2++anzn ஆக இருக்கும்.

இதன் இணையிய தலைகீழ் பல்லுறுப்புக்கோவை (conjugate reciprocal polynomial)வார்ப்புரு:Math பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

p(z)=an+an1z++a0zn=znp(z¯1),

இதில் வரும் ai ஆனது, ai இன் இணைச் சிக்கலெண் ஆகும். இப்பல்லுறுப்புக்கோவை சுருக்கமாக தலைகீழ் பல்லுறுப்புக்கோவை எனவும் அழைக்கப்படுகிறது.

பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math ஆனது தன்-தலைகீழி (self-reciprocal) அல்லது "இருவழியொத்தது" (palindromic) எனில்:

வார்ப்புரு:Math.

மேலும் தன்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையின் கெழுக்கள் பின்வருமாறிருக்கும்:

வார்ப்புரு:Math (அனைத்து வார்ப்புரு:Math).

பண்புகள்

தலைகீழ் பல்லுறுப்புக்கோவைக்கும் அதன் மூலப் பல்லுறுப்புக்கோவைக்கும் பல தொடர்புகள் உள்ளன:

  1. வார்ப்புரு:Math
  2. வார்ப்புரு:Math.[2]
  3. தலைகீழ் பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math இன் மூலமாக வார்ப்புரு:Math "இருந்தால், இருந்தால் மட்டுமே" மூலப் பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math இன் மூலமாக வார்ப்புரு:Math இருக்கும்.[4]
  4. வார்ப்புரு:Math எனில், தலைகீழ் பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math குறைக்கவியலாததாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" மூலப் பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math ஆனது குறைக்கவியலாப் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.[5]
  5. தலைகீழ் பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math தொடக்கநிலை பல்லுறுப்புக்கோவையாக குறைக்கவியலாததாக "இருந்தால், இருந்தால் மட்டுமே" மூலப் பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math ஆனது தொடக்கநிலை பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.[4]
  • ஒற்றைப் படியுள்ள தலைகீழ் பல்லுறுப்புக்கோவை x+1 ஆல் வகுபடும். எனவே ஒன்றுக்கு அதிகமான படியுள்ள தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகள் குறைக்கவியலாதவை.

எதிர்-தலைகீழ் அல்லது எதிர் இருவழியொத்த பல்லுறுப்புக்கோவைகள்

P(x)=i=0naixi என்ற வார்ப்புரு:Math படியுள்ள பல்லுறுப்புக்கோவை தலைகீழானது எனில்:
வார்ப்புரு:Math (வார்ப்புரு:Math).

இதேபோல P(x)=i=0naixi என்ற வார்ப்புரு:Math படியுள்ள பல்லுறுப்புக்கோவை எதிர்-இருவழியொத்தது எனில்:

வார்ப்புரு:Math (வார்ப்புரு:Math). அதாவது
வார்ப்புரு:Math.


எடுத்துக்காட்டு:

ஈருறுப்புக் கெழுக்களின் பண்புகளின்படி,

பண்புகள்

வார்ப்புரு:Math தலைகீழ் பல்லுறுப்புக்கோவை;
வார்ப்புரு:Math எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
  • இதிலிருந்து எந்தவொரு பல்லுறுப்புக்கோவையையும் (வார்ப்புரு:Math) பின்வருமாறு எழுதலாம்:
வார்ப்புரு:Math.[7]
  • இரு தலைகீழ் அல்லது எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகளின் பெருக்கற்பலனான பல்லுறுப்புக்கோவை தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
  • தலைகீழ் மற்றும் எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவைகள் இரண்டின் பெருக்கற்பலன் ஒரு எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவை.
  • ஒற்றைப் படிகொண்ட எந்தவொரு தலைகீழ் பல்லுறுப்புக்கோவையும் வார்ப்புரு:Math ஐக் காரணியாகக் கொண்டிருக்கும் (அதன் மூலம் –1). மேலும் அக்கோவையை வார்ப்புரு:Math ஆல் வகுக்கக் கிடைக்கும் பல்லுறுப்புக்கோவையும் தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.
  • இரட்டைப் படியுடைய எந்தவொரு எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையும் வார்ப்புரு:Math ஐக் காரணியாகக் கொண்டிருக்கும் (அதன் மூலங்கள் −1, 1). மேலும் அதனை வார்ப்புரு:Math ஆல் வகுக்கக் கிடைப்பது தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.
  • வார்ப்புரு:Math ஆனது இரட்டையெண் படி 2வார்ப்புரு:Mvar கொண்ட தலைகீழ் பல்லுறுப்புக்கோவையெனில், வார்ப்புரு:Math என்பதை நிறைவு செய்யும் வார்ப்புரு:Math படியுள்ள மற்றொரு பல்லுறுப்புக்கோவை வார்ப்புரு:Math இருக்கும்[8]

மெய்யெண் கெழுக்கள்

கெழுக்களை மெய்யெண்களாகக் கொண்டதொரு பல்லுறுப்புக்கோவையின் சிக்கலெண் மூலங்கள் எல்லாம் சிக்கலெண் தளத்திலமைந்த ஓரலகு வட்டத்தின் மீதமையுமானால், அப்பல்லுறுப்புக்கோவை தலைகீழ் அல்லது எதிர்-தலைகீழ் பல்லுறுப்புக்கோவையாக இருக்கும்.[9]

குறிப்புகள்

வார்ப்புரு:சான்று

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்