சீசியம் செலீனேட்டு
சீசியம் செலீனேட்டு (Caesium selenate) என்பது Cs2SeO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செஞ்சாய்சதுரப் படிகத் திட்டத்தில் நிறமற்ற படிகங்களாக சீசியம் செலீனேட்டு உருவாகிறது.
தயாரிப்பு
சீசியம் கார்பனேட்டு சேர்மத்துடன் செலீனிக்கு அமிலக் கரைசல் வினைபுரிந்தால் சீசியம் செலீனேட்டைத் தயாரிக்க முடியும்[1]
செலீனிக்கு அமிலத்தையும் சீசியம் ஐதராக்சைடையும் சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்தியும் சீசியம் செலீனேட்டைத் தயாரிக்க முடியும்[2]:
பண்புகள்
CsLiSeO4·வார்ப்புரு:FracH2O and Cs4LiH3(SeO4)4 in Cs2SeO4-Li2SeO4-H2O போன்ற சேர்மங்களை சீசியம் செலீனேட்டால் வீழ்படிவாக்க முடியும்.[1] Cs2Mg(SeO4)2·6H2O, Cs2Co(SeO4)2·6H2O, போன்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து இரட்டை உப்புகளையும் சீசியம் செலீனேட்டால் உருவாக்க இயலும்.[3]
மேற்கோள்கள்
வார்ப்புரு:Reflist வார்ப்புரு:சீசியம் சேர்மங்கள்
- ↑ 1.0 1.1 வார்ப்புரு:Cite journal
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Zunigaஎன்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ வார்ப்புரு:Cite journal