பகா எண் இசீட்டா சார்பியம்

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 06:01, 14 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:சார்புகளும் கோப்புகளும்; added Category:சிறப்புச் சார்பியங்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதவியலில் பகா எண் இசீட்டா சார்பியம் (Prime zeta function) என்பது ரீமன் இசீட்டா சார்பியம் போன்ற ஒரு முடிவிலி கூட்டுத்தொடர் அமைப்பு கொண்ட சார்பியம், ஆனால் இதில் வரும் கூட்டுத் தொடரில் முழு எண்களுக்கு மாறாக பகா எண்கள் வரிசை மட்டும் பயன்படுகின்றன. இது -இக்கு நுண்பகுப்பாய்வின களநீட்சி பெற்ற, (s)>1 என்னும் தளத்தில் முற்றும் குவியும் (converge), கீழ்க்காணும் முடிவிலித் தொடர் என வரையறை செய்யப்படுகின்றது:

P(s)=pprimes1ps

பகா எண் இசீட்டா சார்பியத்தின் தொகையீடு

(கீழ்க்காணும் ஈடுகோள்களில், primes = பகா எண்கள்)

pprimes1ps𝐝s=pprimes1pslogp+𝐂


1pprimes1ps𝐝s=pprimes1plogp

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்