இந்நேரம் (செய்தி இணையதளம்)
இந்நேரம்.காம் தமிழகத்திலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ச் செய்தித் தளம் ஆகும். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் செய்தியாளர்களைக் கொண்டு இந்நேரம்.காம் பதிப்பிக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் அழகப்பன்.
சிறப்புகள்
- பன்னாட்டுச் செய்தியாளர்களைக் கொண்ட இத்தளம் என்ற அடிப்படையில் செய்திகளை வழங்குகிறது.
- இணையதளமானது முழுவதும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
- அரசியல் தொடர்பான செய்திகளை நடுநிலையாக வெளியிடலை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
- அதிக எண்ணிக்கையில் பயனர்களைக் கொண்ட தளமாகக் குறிப்பிடப்படுகிறது.
- எளிய தமிழ்ச் சொல் பயன்பாடும், வாசகர் கருத்தறியும் வசதியும் கொண்டுள்ளது.
பகுதிகள்
| பகுதி! | பயன்கள் |
|---|---|
| குறுஞ்செய்திகள் | செய்திகள் |
| கட்டுரைகள் | அறிவியல்[1], நுட்பம்[2], மருத்துவம்[3], வாசகர் கட்டுரைகள்[4], வேலை வாய்ப்புச் செய்திகள்[5] |
| தொடர்கள் | வணங்காமுடி பதில்கள்[6], மனம் மகிழுங்கள்[7], ரஸ்ஸலின் அலசல்[8], க்ராஃபிக்ஸ்[9] |
| தொகுப்புகள் | திரட்டிகள்[10], கல்வி[11] |
| விமர்சனம் | அரசியல்[8], சினிமா |
| செய்திமடல் | இலவச மின்னஞ்சல்களில் செய்திகள் |
பிற பகுதிகள்
- அப்படிப் போடு!
- ஓட்டுப் போட்டாச்சா?
- எக்ஸ்சேஞ்ச் ரேட்
- வேலை வாய்ப்புச் செய்திகள்
- புகார்ப் பெட்டி
- வாசகர் எண்ணம்
- தகவல் பலகை -
- மீடியா சர்க்கிள் -