பிளாங்க் நேரம்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 07:02, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இயற்பியலில் பிளாங்க் நேரம் (Planck time) என்பது பிளாங்க் அலகுகளில் காலத்தின் அலகு ஆகும். ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் தொலைவு கடக்க ஆகும் நேரம் ஆகும்.[1] இது tP என்று குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க் இதனை முதலில் முன்மொழிந்தார்.[1]

இதன் கணிதவியல் வரையறை:

tPGc55.39124(27)×1044 s

[2]

tP - பிளாங்க் நேரம்

=h/2π - குறைக்கப்பட்ட பிளாங்க் மாறிலி

G - ஈர்ப்பு மாறிலி

c - வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்

s - SI அலகு முறையில் காலத்தின் அலகு (நொடி)

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist


வார்ப்புரு:Stub

  1. 1.0 1.1 வார்ப்புரு:Cite web
  2. CODATA Value: Planck Time – The NIST Reference on Constants, Units, and Uncertainty.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பிளாங்க்_நேரம்&oldid=452" இலிருந்து மீள்விக்கப்பட்டது