பெர்மாவின் சுருள்

testwiki இலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 07:37, 26 திசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: ஃபிபொனாச்சி → பிபனாச்சி (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பெர்மாவின் சுருள்

பரவளைவுச் சுருள் என்று அழைக்கப்படும் பெர்மாவின் சுருள் (Fermat's spiral) என்பது ஒரு வகை ஆர்க்கிமிடியச் சுருள் ஆகும். முனைவாள்கூற்று முறையில் இதன் சமன்பாடு:

r=±θ1/2

மிகப் பொதுவான பேர்மட்டின் சுருள்

r2=a2θ

என்னும் சமன்பாட்டில் அமையும்.

சூரியகாந்தி, டெய்சி போன்ற தாவரங்களில் வட்டு இலையடுக்கத்தில், சுருள் வலை பிபனாச்சி எண்களில் அமைகிறது. இங்கே சுருள்களின் வடிவங்கள் அடுத்தடுத்து உருவாகும் கூறுகளின் வளர்ச்சியில் தங்கி உள்ளது. முதிர்ந்த வட்டு இலையடுக்கத்தில், எல்லாக் கூறுகளும் சமமான அளவில் இருக்கும்போது, அது சுருள் பேர்மட்டின் சுருளாக அமையும்.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=பெர்மாவின்_சுருள்&oldid=473" இலிருந்து மீள்விக்கப்பட்டது