நிகழ்தகவுப் பரவல்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 07:31, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நிகழ்தகவு பரவல் அல்லது நிகழ்தகவு அடர்த்தி அல்லது நிகழ்தகவு எடை என்பது ஒரு தன்னிச்சை மாறி குறிப்பிட்ட மதிப்புக்களை எடுப்பதற்கான நிகழ்தகவை விபரிக்கும் ஒரு சார்பு ஆகும். ஆயப்பட வேண்டிய பல கூறுகள் குறிப்பிட்ட சில பரவல் வடிவங்களை எடுக்கின்றன. இவற்றுள் இயல்நிலைப் பரவல், ஈருறுப்புப் பரவல், பாய்சான் பரவல், அடக்குக்குறிப் பரவல், கைவர்க்கப் பரவல் ஆகியவை, பெருக்குப் பரவல், செவ்வகப் பரவல் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படும் பரவல்கள் ஆகும்.

தொடர் நிகழ்தகவு பரவை ஆராய அளவுக்கோட்பாடு தேவைப்படுகிறது. நிகழ்தகவு பரவலின் மொத்தத் தொகையீடு ஒன்றாகும். நிகழ்தகவு பரவலிருந்து குவிவு பரவலைப் பெற,

FX(x)=xfX(x)dx

எ.கா., கௌஸியன் பரவல்,

X𝒩(μ,σ2)fX(x)=12πσ2exp{(xμ)22σ2}

it:Variabile casuale#Distribuzione di probabilità

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நிகழ்தகவுப்_பரவல்&oldid=483" இலிருந்து மீள்விக்கப்பட்டது