உம் வாயில்

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 19:02, 9 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.9.2)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
என். எம். ஓ. எசு. உம் வாயில்

உம் வாயில் (ஆங்கிலம்: AND Gate) எனப்படுவது அடிப்படைத் தர்க்க வாயில்களுள் ஒன்றாகும். இந்தத் தர்க்க வாயிலில் அனைத்து உள்ளீடுகளும் 1 ஆக இருந்தால் மாத்திரமே வெளியீடும் 1 ஆக அமையும்.[1] இங்கே பூலியன் பெருக்கல் செய்கை செய்யப்படுகின்றது.

குறியீடுகள்

உம் வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

உண்மை அட்டவணை

A B AB
0 0 0
0 1 0
1 0 0
1 1 1

[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=உம்_வாயில்&oldid=582" இலிருந்து மீள்விக்கப்பட்டது