அதே வலு விதி

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 13:19, 13 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அதே வலு விதி (Idempotent Law) என்பது பூல இயற்கணிதத்தில் உபயோகிக்கப்படும் விதிகளில் ஒன்றாகும். X என்பது பூலியன் மாறியாக இருப்பின்,

X+X=X

XX=X[1]

உண்மை வரிசைப் பட்டியல்கள்

X X X+X
0 0 0
1 1 1
X X XX
0 0 0
1 1 1

[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=அதே_வலு_விதி&oldid=583" இலிருந்து மீள்விக்கப்பட்டது