இல்லை வாயில்

testwiki இலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 22:32, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
இல்லை வாயிலுக்கான பாரம்பரியக் குறியீடு

இல்லை வாயில் (ஆங்கிலம்: NOT Gate) எனப்படுவது உள்ளீடு ஒன்று ஆக இருப்பின் வெளியீட்டைப் பூச்சியம் ஆகவும் உள்ளீடு பூச்சியம் ஆக இருப்பின் வெளியீட்டை ஒன்று ஆகவும் தரும் தருக்கப் படலை ஆகும்.[1] இங்கே ஓர் உள்ளீடு மாத்திரமே இடலாம்.[2]

உண்மை அட்டவணை

A A
0 1
1 0

[3]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இல்லை_வாயில்&oldid=585" இலிருந்து மீள்விக்கப்பட்டது