கூகல்

testwiki இலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 01:35, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
முதலெண் 10000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
கூகல்
காரணியாக்கல் 2100×5100
படிமம்:Googol.jpg
கூகலின் பெறுமானத்தைக் காட்டும் படம்

கூகல் (Googol) என்பது ஒரு பெரிய எண்ணாகும். அதன் பெறுமானம் 10100 ஆகும். அதாவது, ஒன்றிற்குப் பிறகு 100 பூச்சியங்களை இட வேண்டும். இதனை விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில் 1×10100 எனக் குறிப்பிட முடியும்.[1]

கூகுள் நிறுவனம்

கூகல் என்ற சொல்லை மாற்றி அமைத்ததன் மூலம் லாரி பேஜ் என்பவரும் சேர்ஜி பிரின் என்பவரும் கூகுள் என்ற தேடற் பொறியை ஆரம்பித்தார்கள்.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. வோல்ஃப்ரம் ஆல்ஃபா வார்ப்புரு:ஆ
  2. [[[:வார்ப்புரு:Cite web]] கூகுள் வரலாறு வார்ப்புரு:ஆ]
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கூகல்&oldid=639" இலிருந்து மீள்விக்கப்பட்டது