ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர்.
ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர். (ஆங்கிலம்: ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.) என்பது ஹீரோ மோட்டோ கார்ப்பால் உற்பத்தி செய்யப்பட்ட விசையுந்து ஆகும்.[1] கரிஸ்மா ஆர். விசையுந்திற்கும் கரிஸ்மா ஜீ. எம். ஆர். விசையுந்துக்கும் அவற்றின் இயந்திரங்களில் வித்தியாசம் இல்லை.[2] சீர்வடிவம், முகப்பு விளக்கு, விரைவுமானி, பின் பக்க வட்டில் முட்டு என்பனவற்றிலேயே வித்தியாசங்கள் உள்ளன.[3]
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite web
- ↑ 2011 ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஆர். வெளியிடப்பட்டது வார்ப்புரு:ஆ
- ↑ [[[:வார்ப்புரு:Cite web]] ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.ஐ வெளியிடுகிறது வார்ப்புரு:ஆ]