நுண்வட்டு

testwiki இலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:04, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox media

நுண்வட்டு (MiniDisc) என்பது காந்தவொளியியல் சேமிப்புச் சாதனமாகும்.[1] சாதாரண நுண்வட்டில் 80 நிமிடங்கள் நீளமான ஒலிதக் கோப்பைப் பதிவு செய்ய முடியும்.

நுண்வட்டானது 1992ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நுண்வட்டு அதே ஆண்டு நவம்பரில் சப்பானிலும் திசம்பரில் ஐக்கிய அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் விற்பனைக்கு விடப்பட்டது.

வடிவமைப்பு

நுண்வட்டானது 68×72×5 மில்லிமீற்றர் அளவிலான பொதியுறையில் வைக்கப்படுகின்றது.[2] இது 3.5 அங்குல நெகிழ் வட்டின் உறைப் பெட்டியை ஒத்தது. அத்தோடு, நுண்வட்டானது தரவுகளைச் சேமித்து வைக்கதற்கு மீள எழுதக்கூடிய காந்தவொளியியல் தேக்ககத்தைப் பயன்படுத்துகின்றது.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

  1. [[[:வார்ப்புரு:Cite web]] நுண்வட்டு அறிக்கை வார்ப்புரு:ஆ]
  2. நுண்வட்டுக் கைந்நூல் வார்ப்புரு:ஆ
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நுண்வட்டு&oldid=690" இலிருந்து மீள்விக்கப்பட்டது