இயக்கநிலை அழுத்தம்

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 09:29, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பாய்ம இயக்கவியலில் இயக்கநிலை அழுத்தம் (Dynamic pressure) என்பது q (அ) Q எனும் எழுத்தால் சுட்டப்படுகிறது. இது திசைவேக அழுத்தம் என்றும் சிலவேளைகளில் குறிக்கப்பெறும். சமன்பாட்டு வடிவில் கீழ்க்காணுமாறு இயக்கநிலை அழுத்தம் குறிக்கப்படும்.

q=12ρv2,

இங்கு (அனைத்துலக முறை அலகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன):

q = இயக்கநிலை அழுத்தம் - பாஸ்கல் அலகில் குறிக்கப்பட்டுள்ளது,
ρ = பாய்ம அடர்த்தி - அலகு kg/m3 (எ-கா: காற்றின் அடர்த்தி),
v = பாய்மத் திசைவேகம் - அலகு m/s.

இயல்பார்ந்த அர்த்தம்

இயக்கநிலை அழுத்தம் பாய்மத் துணிக்கையின் இயக்க ஆற்றலுடன் நெருங்கிய தொடர்புடையது ஏனென்றால் இரு கணியங்களும் துணிக்கையின் திணிவு(இயக்கநிலை அழுத்தத்தினை பொறுத்தவரை அடர்த்தியாக) மற்றும் வேகத்தின் வர்க்கத்திற்கு நேர் விகித சமனானவை. இயங்குநிலை அழுத்தம் உண்மையில் பெர்னோலியின் சமன்பாட்டின் ஒரு பகுதியாகும். அடிப்படையில் இது இயங்கும் பாய்மத்திற்கான ஆற்றல் காப்பு சமன்பாடாகும். இயங்குநிலை அழுத்தமானது தேக்க அழுத்தம் மற்றும் நிலை அழுத்தம் இடையேயான வேறுபாட்டுக்கு சமமாக இருக்கும்.

உசாத்துணைகள்

வெளியிணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இயக்கநிலை_அழுத்தம்&oldid=731" இலிருந்து மீள்விக்கப்பட்டது