சார்லசின் விதி

testwiki இலிருந்து
imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 08:59, 25 மே 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்களும் குறிப்புக்களும்: replaced category using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வெப்பநிலைக்கும் கனவளவிற்கும் இடையிலான தொடர்பினை விளக்கும் இயங்குபடம்.

சார்லசின் விதி (கனவளவு விதி என்றும் அறியப்படுகிறது) ஒரு பரிசோதனை வாயு விதி ஆகும். இது வாயுக்களை வெப்பமாக்கும் போது எவ்வாறு விரிவடைய முனைகின்றன என்பதை விளக்குகிறது.

சார்லசின் விதியினைப் பற்றிய தற்காலத்தைய கூற்று:

நிலையான அமுக்கத்தில் குறித்த திணிவு வாயுவின் கனவளவானது, தனிவெப்பநிலை அளவுகோல் வெப்பநிலையின் அதே காரணியினால் அதிகரிக்கும் அல்லது குறைவடையும் (அதாவது வெப்பநிலை அதிகரிப்பிற்கேற்ப வாயு விரிவடையும்).[1]

இது பின்வருமாறு எழுதப்படலாம்:

VT

இங்கு V என்பது வாயுவின் கனவளவு; T என்பது தனிவெப்பநிலை. இவ்விதியினை பின்வருமாறும் வெளிப்படுத்தலாம்:

V1T1=V2T2orV2V1=T2T1orV1T2=V2T1.

இச்சமன்பாடானது தனிவெப்பநிலை அதிகரிக்கும் போது அதற்கு நேர்விகித சமனாக வாயுவின் கனவளவும் அதிகரிக்கும் என்பதைக் காட்டுகிறது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்

de:Thermische Zustandsgleichung idealer Gase#Gesetz von Amontons

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=சார்லசின்_விதி&oldid=753" இலிருந்து மீள்விக்கப்பட்டது