கோமேதகம்
கோமேதகம் (Garnet) என்பது சிலிக்கேட்டு கனிமக் குழுவிலுள்ள வெண்கலக் கால இரத்தினக்கல்லும், மிருதுவாக்கப் பயன்படும் ஓர் கனிமமும் ஆகும்.[note 1]
கோமேதகம் ஒரேமாதிரியான பெளதீகப் பண்பினையும் படிக அமைப்பினையும் கொண்டு, வேறுபட்ட இரசாயனப் பொதிவுடன் காணப்படுகின்றது.
குறிப்புகள்
மேற்கோள்கள்
- ↑ pomegranate. Online Etymology Dictionary. Retrieved on 2011-12-25.
- ↑ garnet. Online Etymology Dictionary. Retrieved on 2011-12-25.
பிழை காட்டு: <ref> tags exist for a group named "note", but no corresponding <references group="note"/> tag was found