நிகழ்வெண்

testwiki இலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 21:08, 27 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:சான்றில்லை புள்ளியியலில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண் (frequency) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட சமவாய்ப்புச் சோதனையின் போது அந்நிகழ்ச்சி எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் எண்ணாகும். i என்ற நிகழ்ச்சியின் நிகழ்வெண் ni எனக் குறிக்கப்படுகிறது. வரைபடங்களில் இந்நிகழ்வெண்கள், நிகழ்வெண் செவ்வகப்படங்கள் மூலம் குறிக்கப்படுகின்றன.

சார்புடை நிகழ்வெண்

ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண்ணை மொத்த நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைப்பது அந்நிகழ்ச்சியின் சார்புடை நிகழ்வெண் (relative frequency) ஆகும்:

fi=niN=niini.

அனைத்து நிகழ்ச்சிகளின் (i) சார்புடை நிகழ்வெண்களின் (fi) மதிப்புகளை வரைபடத்தில் குறித்தால் நிகழ்வெண் பரவல் கிடைக்கும்.

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நிகழ்வெண்&oldid=799" இலிருந்து மீள்விக்கப்பட்டது