மார்கோவ் அமைப்பு

testwiki இலிருந்து
imported>Jayarathina பயனரால் செய்யப்பட்ட 06:48, 12 அக்டோபர் 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மார்கோவ் அமைப்பு.

நிகழ்தகவு கோட்பாட்டில், மார்கோவ் அமைப்பு (Markov model) ஒரு வகை கோல அமைப்பு (graphical model) ஆகும். மாறிகளின் கூடிய நிகழ்தகவு கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.

p(x1,,xN)=p(x1)n=2Np(xn|xn1)=1Zn=2Nψ(xn,xn1)

இங்கு Z ஒட்டுமொத்த சார்பு (partition function) மற்றும் ψ வலிமை சார்பு (potential function) ஆகும். இந்த அமைப்பில் அடுத்து வரும் நிலை தற்போதைய நிலையை மட்டுமே சார்ந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட மாறியின் நிகழ்தகவைக் கண்டறிய தகவல் பரிமாற்றத்தைப் (belief propagation) பயன்படுத்தலாம்.

p(xi)=1Zx¬in=2Nψ(xn,xn1)

இத்தகைய அமைப்பில், சில நிலைகள் காணப்படவில்லை என்றால், மறைந்த மார்கோவ் அமைப்பு (Hidden Markov Model, or HMM) நேரிடும். இதன் நிகழ்தகவு எடை கீழ்க்கண்டவாறு குறிக்கப்படும்.

p(x1,,xN,z1,,zN)=p(z1)n=2Np(zn|zn1)n=1Np(xn|zn)

இங்கு x1,,xN நோக்கிய அளவீடுகள் மற்றும் z1,,zN மறைந்த மாறிகள் ஆகும்.

இயல்நிலைப் பரவலைக் கொண்டு கால்மன் வடிப்பானை அமைப்பைப் பெறலாம்.

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=மார்கோவ்_அமைப்பு&oldid=800" இலிருந்து மீள்விக்கப்பட்டது