ஒளியியல் அடர்த்தி

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 10:19, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நிறமாலையியலில் ஒளியியல் அடர்த்தி (optical density[1][2] அல்லது absorbance) என்பது கதிரியக்கம் கொண்டு எடுக்கப்படும் படத்தில் (radiograph) ஓரிடத்தில் காணப்படும் கருமையின் அளவாகும்.

பொருள் ஒன்றின் ஒளியியல் அடர்த்தி, பொருளில் படும் கதிர்வீச்சுக்கும், பொருளினூடாகச் செல்லும் கதிர்வீச்சிற்குமான விகிதத்தின் மடக்கை ஆகும்.[3][4]

Aλ=log10(I1I0),

இங்கு,

Aλ - ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தில் (λ) ஒளியியல் அடர்த்தி.
I1 என்பது பொருளினூடாக செல்லும் கதிர்வீச்சின் செறிவு,
I0 என்பது பொருளில் படும் கதிர்வீச்சின் செறிவு.

எடுத்துக் காட்டிற்காக படுகதிரின் செறிவு 1000 என்றும் விடுகதிரின் செறிவு 10 என்றும் கொண்டால், ஒளியியல் அடர்த்தி 2 என்றாகிறது. இதுவே தேர்ந்த புள்ளியில் ஒளியியல் அடர்த்தியாகும்.

மேற்கோள்கள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=ஒளியியல்_அடர்த்தி&oldid=804" இலிருந்து மீள்விக்கப்பட்டது