இசுடோக் சமன்பாடு

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 03:14, 20 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

இசுடோக் சமன்பாடு (Stokes' equation) உருண்டையான ஒரு பொருள் ஒரு பாய்மத்தினூடே விழும் போது சுழி இயக்கம் இல்லாத நிலையில், அப்பொருளின் இயக்கத்திற்கு இருக்கும் தடையைக் கணிக்கிறது. இத்தடை இழுவை விசை அல்லது தடை விசை என அறியப்படுகிறது.[1][2][3]

சமன்பாடு:

F=6πμRv

இங்கு

η என்பது பாகுநிலைக் குணகம்,
R என்பது உருண்டையின் ஆரம்
V என்பது முடிவான சீரான திசைவேகம்,
F என்பது இயக்கத்திற்கு அமையும் தடையாகும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=இசுடோக்_சமன்பாடு&oldid=850" இலிருந்து மீள்விக்கப்பட்டது