காந்த அழுத்த ஆற்றல்
ஒரு புள்ளியில் காந்த அழுத்த ஆற்றல் (magnetic potential energy) என்பது அலகு காந்தமுனையை வெகு தொலைவிலிருந்து அப்புள்ளிக்கு காந்தவிசைக்கு எதிராக கொண்டு வரும் போது செய்யப்படும் வேலையின் அளவாகும். இது காந்த இயக்கவிசைக்குச் சமம். இரு புள்ளிகளுக்கிடையே காணப்படும் இவ்விசையின் வேறுபாடே தனித்த ஒரு முனையை நகரச் செய்கிறது.
காந்த B-புலம் வார்ப்புரு:Math ஒன்றில் காந்தத் திருப்புத்திறனின் வார்ப்புரு:Math நிலையாற்றல் பின்வருமாறு தரப்படும்:[1]