உருபெருக்கும் கண்ணாடி

உருப்பெருக்கும் கண்ணாடி (Magnifying glass) என்பது ஒரு குவி வில்லையாகும். இது ஒரு பொருளின் உருப்பெருக்கப்பட்ட படிமத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வில்லையின் குவியத்திற்கும் வில்லைக்குமிடையே ஒரு பொருளை வைத்தால் அப்பொருளின் படிமம் பெரிதாகத் தெரியும்.
உருப்பெருக்கம் (Magnification ) என்பது ஒளியியல் கருவிகளில் முடிவில் பெறப்படும் படிமத்தின் நீளத்திற்கும் பொருளின் உண்மையான நீளத்திற்குமுள்ள விகிதமாகும்.[1][2][3]
ஆதாரம்
- A DICTIONARY OF SCIENCE__ELBS
மேற்கோள்கள்
- ↑ வார்ப்புரு:Cite journal
- ↑ Aristophanes, The Clouds, 765–70.
- ↑ Pliny the Elder, Natural History, 36.67, 37.10.