வெற்றுச் சார்பு

testwiki இலிருந்து
imported>Rsmn பயனரால் செய்யப்பட்ட 20:40, 7 நவம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:சார்புக்களும் கோப்புக்களும்; added Category:சார்புகளும் கோப்புகளும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

கணிதத்தில் வெற்றுச் சார்பு (empty function) என்பது வெற்றுக் கணத்தை ஆட்களமாக கொண்ட சார்பு. ஒவ்வொரு கணத்திற்கும் இது போன்ற வெற்றுச் சார்பு ஒன்றேயொன்றுதான் இருக்கும்.

fA:A.

வெற்றுச் சார்பின் வரைபடம் கார்ட்டீசியன் பெருக்கற்பலன் வார்ப்புரு:Nowrap இன் உட்கணமாக இருக்கும். இந்த கார்ட்டீசியன் பெருக்கற்பலன் வெற்றுக்கணம் என்பதால் அதன் உட்கணமும் வெற்றுக்கணமாகவே இருக்கும். ஆட்களத்தின் (∅) ஒவ்வொரு உறுப்பு x க்கும் வார்ப்புரு:Nowrap என்றவாறு இணையாட்களம் A இல் ஒரேயொரு உறுப்பு y இருக்கும் என்பதால் வெற்றுக்கணம் இச்சார்பின் வரைபடமாக அமையும் என்பதும் ஏற்புடையதே. எனினும் வெற்றுக்கணமாக அமையும் ஆட்களத்தில் எந்த உறுப்புகளும் கிடையாது என்பதால் இக்கூற்று வெறுமையான உண்மை (vacuous truth) ஆகும்.

மேற்கோள்கள்

  • Herrlich, Horst and Strecker, George E.; Category Theory, Allen and Bacon, Inc. Boston (1973).
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=வெற்றுச்_சார்பு&oldid=931" இலிருந்து மீள்விக்கப்பட்டது