தெத்திசு (துணைக்கோள்)

testwiki இலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 22:36, 19 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 6 books for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20231219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox planet தெத்திசு (Tethys) அல்லது சனி III (Saturn III) என்பது சனிக் கோளின் நடுத்தர அளவுடைய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கிட்டத்தட்ட 1,060 கிமீ (660 மைல்) விட்டமுடையது. இது 1684 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி ஜி. டி. காசினி என்பவரால் கண்டறியப்பட்டது. கிரேக்கத் தொன்மப் பாத்திரமான தெத்திசு என்பவளின் பெயரால் அழைக்கப்படுகிறது. சனியின் துணைக் கோள்களிலேயே என்சலடசு துணைக்கோளுக்கு அடுத்ததாகவுள்ள மிகவும் பிரகாசமான இரண்டாவது துணைக்கோள் இதுவாகும்.

குறிப்புகள்

வார்ப்புரு:Notes

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

குறிப்புதவிகள்

வார்ப்புரு:Refbegin

வார்ப்புரு:Refend

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=தெத்திசு_(துணைக்கோள்)&oldid=965" இலிருந்து மீள்விக்கப்பட்டது