நெற்ன்ஸ்ட் விளைவு

testwiki இலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 19:05, 14 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

வெப்பச் சரிவுடைய (temperature gradient) ஓர் உலோகக் கடத்தியை, அச்சரிவிற்குச் செங்குத்தாயுள்ள ஒரு காந்தப் புலத்தில் இருக்குமாறு வைத்தால் வெப்பச் சரிவுடைய திசையில் ஒரு மின் அழுத்த வேறுபாடு தோன்றுகிறது. இவ்விளைவு நெற்ன்ஸ்ட் விளைவு (Nernst effect) எனப்படும்.

இவ்விளைவின் அளவு நெற்ன்ஸ்ட் கெழு (|N|) எனப்படுகிறது. இக்கெழுவிற்கான வரையறை:

|N|=EY/BZdT/dx
  • BZ = காந்தபுலத்தின் z-பாகம்.
  • BZ ஆல் ஏற்படும் மின்புலத்தின்
y-பாகம் =EY
  • வெப்பச் சரிவு = dT/dx.

ஆதாரம்

  • A dictionary of science
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=நெற்ன்ஸ்ட்_விளைவு&oldid=966" இலிருந்து மீள்விக்கப்பட்டது