குறிகை-இரைச்சல் மற்றும் குறுக்கீடு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

தொலைத்தெரிவிப்பியலில், குறிகை-இரைச்சல் மற்றும் குறுக்கீடு (குஇமகு) (Signal-to-noise plus interference, (SNIR)) என்பது குறிகைத் திறனுக்கும், இரைச்சல் திறன் மற்றும் குறுக்கீடு திறனுக்கும் உள்ள விகிதம் ஆகும்.

SNIR=PsignalPnoise+Pinterference

இங்கே P என்பது சராசரித் திறன். மதிப்புகள் அனைத்தும் பொதுவாக டெசிபெல்லில் குறிக்கப்பெறும். வார்ப்புரு:குறுங்கட்டுரை