சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்பு
Jump to navigation
Jump to search
சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்பு என்பது சிறப்பியல்பு மின்னெதிர்ப்பின் கணித எதிா்மறையாகும்.செலுத்தீட்டு பாதையில் சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்புக்கான பொதுவான சமன்பாடு :
இங்கு
- என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்தடை,
- என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்துாண்டு திறன்,
- என்பது ஓரலகு நீளமுள்ள மின்காப்பு பொருளில் ஏற்படும் மின்கடத்து திறன்,
- என்பது ஓரலகு நீளத்தில் ஏற்படும் மின்தேக்கு திறன் ,
- என்பது கற்பனை அலகு,
- என்பது கோண அதிா்வெண்.
செலுத்தீட்டு பாதையில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த கூறுகளுக்கும் சிறப்பியல்பு மாறுதிசை மின்னேற்புக்கும் இடையே உள்ள தொடா்பு :
இங்கு மற்றும் என்ற மேல்குறியீடுகள் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு செல்வியக்க அலையினை குறிக்கிறது.
மேலும் காண்க
- சிறப்பியல்பு மின்னெதிர்ப்பு