தாலியம்(I) நைட்ரேட்டு

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Chembox தாலியம்(I) நைட்ரேட்டு (Thallium(I) nitrate) TlNO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நிறமற்றதாகவும் அதிக நச்சுத்தன்மை கொண்ட உப்பாகவும் உள்ளது.

தயாரிப்பு

தாலியம்(I) அயோடைடுடன் நைட்ரிக் அமிலத்தை சேர்த்து வினை புரியச் செய்து தாலியம்(I) நைட்ரேட்டை தயாரிக்கலாம்.[1] இருப்பினும் தாலியம் உலோகத்தின் ஐதராக்சைடு அல்லது கார்பனேட்டிலிருந்தும் எளிமையாகத் தயாரிக்கலாம்.[2]

TlOH+HNO3 TlNO3+H2O
Tl2CO3+2 HNO3 2 TlNO3+CO2

இதையும் காண்க

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist வார்ப்புரு:தாலியம் சேர்மங்கள்

  1. வார்ப்புரு:Citation
  2. Heinrich Remy: Lehrbuch der Anorganischen Chemie Band I + II, Leipzig 1973.
"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=தாலியம்(I)_நைட்ரேட்டு&oldid=1611" இலிருந்து மீள்விக்கப்பட்டது