தங்கச் சாய்சதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>BalajijagadeshBot |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
08:24, 1 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

வடிவவியலில் ஓர் சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் தங்க விகிதத்தில் இருந்தால் அச்சாய்சதுரம் தங்கச் சாய்சதுரம் (golden rhombus) எனப்படும். மூலைவிட்டத்தின் நீளங்கள் p, q எனில்:
- . இங்கு என்பது தங்க விகிதம். ஒரு சாய்சதுரத்திண்மத்தின் ஒவ்வொரு முகமும் ஒரு தங்கச் சாய்சதுரமாக இருந்தால் அந்த சாய்சதுரத்திண்மம், தங்க சாய்சதுரத்திண்மம் எனப்படும்.