தங்கச் சாய்சதுரம்

testwiki இலிருந்து
Jump to navigation Jump to search
தங்க சாய்சதுரம்.

வடிவவியலில் ஓர் சாய்சதுரத்தின் மூலைவிட்டங்கள் தங்க விகிதத்தில் இருந்தால் அச்சாய்சதுரம் தங்கச் சாய்சதுரம் (golden rhombus) எனப்படும். மூலைவிட்டத்தின் நீளங்கள் p, q எனில்:

pq=φ. இங்கு φ என்பது தங்க விகிதம். ஒரு சாய்சதுரத்திண்மத்தின் ஒவ்வொரு முகமும் ஒரு தங்கச் சாய்சதுரமாக இருந்தால் அந்த சாய்சதுரத்திண்மம், தங்க சாய்சதுரத்திண்மம் எனப்படும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=தங்கச்_சாய்சதுரம்&oldid=575" இலிருந்து மீள்விக்கப்பட்டது