கெழு அணி

testwiki இலிருந்து
imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 15:56, 24 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நேரியல் இயற்கணிதத்தில் கெழு அணி அல்லது குணக அணி (coefficient matrix) என்பது ஒரு நேரியல் சமன்பாட்டுத் தொகுப்பின் சமன்பாடுகளின் மாறிகளின் கெழுக்களாலான அணியைக் குறிக்கும். நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் தீர்வு காண்பதற்கு இவ்வணி பயன்படுகிறது.

m நேரியல் சமன்பாடு and n தெரியாக்கணியங்களில் அமைந்த m நேரியல் சமன்பாடுகளைக் கொண்ட தொகுதி:

a11x1+a12x2++a1nxn=b1
a21x1+a22x2++a2nxn=b2
am1x1+am2x2++amnxn=bm

இத்தொகுதியில் x1, x2,...,xn என்பவை மாறிகள்; a11, a12,..., amn என்பவை கெழுக்கள். இச்சமன்பாட்டுத் தொகுதியின் கெழு அணி m x n வரிசை அணியாகவும் (i,j)- ஆவது உறுப்பு aij ஆகவும் இருக்கும்.[1]

இச்சமன்பாட்டுத் தொகுதியின் கெழு அணி:

[a11a12a1na21a22a2nam1am2amn]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=கெழு_அணி&oldid=1243" இலிருந்து மீள்விக்கப்பட்டது