வினைவேகச் சமன்பாடு

testwiki இலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 09:00, 2 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஒரு வேதிவினையின் வினைவேகச் சமன்பாடு (Rate equation) அல்லது வினைவேக விதி (Rate law) என்பது வினைவேகத்தையும் வினைபடுபொருள்களின் செறிவையும் (அல்லது அழுத்தத்தையும்) இணைக்கும் ஒரு சமன்பாடு ஆகும். இச்சமன்பாட்டில் வினைவேகக் கெழு என்னும் மாறிலிகளும் இருக்கும்.[1]

பல வகையான வேதிவினைகளுக்கும் வினைவேகச் சமன்பாட்டை அடுக்கு விதி கொண்டு குறிக்கலாம்.

r=k[A]x[B]y

இதில் [A] என்பதும் [B] என்பதும் முறையே அப்பொருள்களின் செறிவைக் குறிக்கும். (மோல் லிட்டர்−1)

x, y என்பவை பரிசோதனையின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. k என்பது வினைவேக மாறிலியாகும். இதன் மதிப்பு வெப்பநிலை, பரப்பு, அயனிய ஆற்றல், ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Reflist

"https://ta.wiki.beta.math.wmflabs.org/w/index.php?title=வினைவேகச்_சமன்பாடு&oldid=1283" இலிருந்து மீள்விக்கப்பட்டது